- Back to Home »
- சித்த ரகசியம் »
- சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..
கடந்த இரு தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் பதினாறு தீட்சைகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் அடுத்த எட்டு சிவதீட்சைகளைப் பற்றி பார்ப்போம்."வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சைவழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லைகற்பமதை உண்டிடவே சுருக்குமெத்தஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதேஈஸ்வரியாள் தீட்ரைச பதினெட்டுங்கேளுதீய்ப்பான சங் சிங் ரா ரா