- Back to Home »
- சித்த ரகசியம் »
- சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..
அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளை நேற்றைய பதிவில் பார்த்தோம்.அடுத்த எட்டு தீட்சைகளைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்."உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சைஉன்பதுதான் வங் கிலியும் சிங் அம் ஐம் என்றுலட்சம்வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும்தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்செப்பார்கள் செப்புகிறென் வம் வும் அம் இம் என்றுஎனைப்போலே