- Back to Home »
- சித்தர்பாடல்கள்MP3 , சிவவாக்கியார் , மின் நூல் »
- சிவவாக்கியார் பாடல்கள்..
சித்தர்களின் மின்னூல் வரிசையில் இன்று சிவவாக்கியார் அருளிய பாடல்களை ”சிவவாக்கியம்” என்ற தலைப்பில் மின் நூலாக தருகிறேன். இதனை முன்னரே பகிர்ந்து விட்டாலும், ஒலிக்கோப்பினை தருவதன் பொருட்டு மீண்டுமொரு முறை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றி அதிரடியான கருத்துக்களை ஆணியடித்தாற்போல சொல்வதில் சிவவாக்கியருக்கு தனியிடம் உண்டு. காலத்தே அழியாத கருத்துக்களைக் கொண்ட விலை மதிப்பற்ற