- Back to Home »
- சித்தர்பாடல்கள்MP3 , பாம்பாட்டிச் சித்தர் , மின் நூல் »
- பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்..
சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று பாம்பாட்டிச் சித்தர் அருளிய பாடல்களை ”பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக தொகுத்தளிக்கிறேன்.பாமரத் தமிழில், காலத்தே நிலைத்திருக்கும் அரிய கருத்துக்களை கொண்டவை இவரின் பாடல்கள். நேற்றைய பதிவில் குறிப்பிட்ட அதே வேண்டுகோளினை மீண்டும் உங்களிடம் வைக்கிறேன். இத்தகைய மின்னூல்கள் தமிழறிந்த அனைவருக்கும் கிடைத்திட