- Back to Home »
- சித்த ரகசியம் »
- சித்தரகசியம் - நிறைவுப் பகுதி!
கடந்த பதினைந்து பதிவுகளாய் தொடர்ந்த சித்தரகசியம் தொடரின் நிறைவுப் பதிவுவாக இதை வைக்கிறேன். காலத்தே பொதுவில் பகிராமல் மறைக்கப் பட்ட அனைத்துமே ரகசியம்தான். அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரையில் ஒரு சிறிய வட்டத்தில் மட்டுமே அறியப் பட்டிருந்த இந்த தகவல்களின் அடிப்படைகளை பொதுவில் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.இயன்ற வரையில் எனது பதிவுகளை வியப்பு சார்ந்த ஒன்றாய் அமைத்திடாது, அறிதலும் அதனை