- Back to Home »
- சித்த ரகசியம் »
- சித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் தொடர்ச்சி..
இன்றைய பதிவில் விபரீதங்களை விளைவிக்கும் சில சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்.முதலில் அகத்தியர் அருளிய விருட்ச மாரண சக்கரம்.இது எத்தகைய மரத்தையும் மாரணம் செய்விக்குமாம்.இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்."பாரேதான் புலத்தியனே பண்புளானேபாலகனே ஓரறிவுக் குற்றசாதிநேரேதான் விருட்சங்க ளெதுவானாலும் நேர்மையுடன் மார்க்கத்தை விளம்பக்கேண்மா"- அகத்தியர் -"விதியான விருட்சமாரண சக்கரந்தான்பதியான வைந்துவரை