அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட பிரார்த்திக்கிறேன்.சித்தர்களின் மலைகள் வரிசையில் இன்றைய பதிவில் நாம் காண இருப்பது புவனகிரி மலையைப் பற்றியது. முந்தைய பதிவில் குறிப்பிட்ட அகத்தியர் மலைக்கு தென்மேற்காய் இந்த மலை அமைந்திருக்கிறது.இந்த மலையின் சிறப்பினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறர்தூய்மையாய் புவனகிரி

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -