- Back to Home »
- ஈழத்து சித்தர்கள் »
- போகர் தெரியும்!, யாரிந்த யோகர்?
இந்த பதிவின் நாயகரான யோகர், அருட்சித்தர் போகர் அளவுக்கு பிரபலமானவரோ அல்லது அறியப்பட்டவரோ இல்லை. ஆனால் ஈழத்து மண்ணின் பதினென் சித்தர்களில் ஒருவராக போற்றி வணங்கப் படுபவர்.
நறுக்குத் தெறித்தார் போல கருத்துகக்ளை கூறவல்லவர் யோகர். சிவ தத்துவத்தினை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"சிவத்தியானஞ் செய் செய் செய்
சிவமே நாமெனல் மெய் மெய் மெய்
அவனி அனைத்தும் பொய் பொய் பொய்
அதனை அரிந்து உய் உய் உய்"
- யோகர்