- Back to Home »
- அகத்தியர் »
- இரண்டு அறிவிப்புகளும்!, நிறைய நன்றிகளும்!
நண்பர்களே,எனது நான்காவது முயற்சியாக அகத்தியர் அருளிய “அகத்தியர் கலைஞானம் 1200” என்ற நூலில் கூறப் பட்டுள்ள அறுபத்தி நாலு சித்துக்களை மட்டும் தனியே மின்னூலாக தொகுத்திருக்கிறேன். முதல் முறையாக பாடல்களுக்கான விளக்கங்களையும் இந்த மின் நூலில் சேர்த்திருக்கிறேன்’சித்தர்களின் அறிவியல்’ என்பது தொடர்பான ஆய்வுகளுக்கான படியாக இந்த மின் நூலினை கருதிட வேண்டுகிறேன். இந்த நூலில் விளக்கப் பட்டுள்ள சித்துகளின்