சித்த மருத்துவத்தில் வேர் முதல் தளிர் வரையிலான மொத்த தாவரத்தையே  "சமூலம்" என்கிறோம். அதாவது  ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை,பூ, காய், கனி, விதை என எல்லா பாகத்தையும் உள்ளடக்கியது சமூலம்.  



சித்த மருந்து தயாரிப்பில் "மூலம்" என்பது வேர்களைக் குறிக்கும் பதம். 


தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் வேர்களைப் பற்றியும், அவற்றின் தொகுப்புகளைப் பற்றியும், அவைகளைக் கொண்டு தயாரிக்கப்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -