நிலையாமை...



நிலையாமை மட்டும்தான் இந்த உலகின் ஒரே நிலையான உண்மை.  இந்த உண்மையை உணர்வதும், தெளிவதுமான அனுபவமே நமக்கு வாழ்க்கைப் பயணம்  ஆகிறது. இந்தப் பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த உண்மை நம்மை ஆட் கொள்கிறது. அதன் தாக்கத்தில், தீவிரத்தில் நாம் அனைவருமே செயல் இழந்து, நிதானம் தவறி மயங்கி நிற்கிறோம். 


இத்தகைய மயக்கநிலையை எதிர் கொள்ளவும் அதில் இருந்து மீளும் வழிவகைகளை நம்