நூலால் கண்ணாடியை அறுக்கும் ஜாலம்



இதெல்லாம் சாத்தியமா, அல்லது வெறும் கற்பனையா என எண்ண வைக்கும் செயல்களையே "ஜாலம்" என்கிறோம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இத்தகைய ஜால வித்தைகள் பலவும் அருளப் பட்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. ஆர்வமும், நேரமும் உள்ள எவரும் இந்த ஜால வித்தைகளைப் பற்றி ஆய்ந்தறியலாம்.


சித்தர் பெருமக்களின் ஜால வித்தைகளைப் பற்றிய சில தகவல்களை முன்னரே