உலகின் மிகச் சிறிய உயிரினம் துவங்கி, மிகப் பெரிய உயிரினம் வரைக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. இந்த நேரத்தில்தான் உடலின் உள்ளுறுப்புகள் தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. 


நவீன அறிவியல் தூக்கத்தின் கட்டமைப்பினை ஐந்து படி நிலைகளாய் கூறுகிறது. இவை சுழற்சியாக செயல் படுகின்றன. இதன் படி முதலில் தூக்கமும், விழிப்பும் கலந்த நிலை. இந்த நிலையில் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைகிறது. இரண்டாவது

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -