- Back to Home »
- தமிழர் திருநாள் »
- தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
இத் தமிழர் திருநாளில், கடந்த கால கசப்புகளை மறந்து, நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்.
இன்று துவங்கி இனிவரும் நாட்களில் நாம் முன்னெடுக்கும் ஆக்கப் பூர்வமான முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் விழைந்திட எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுவோம்.
குருவருள் துணை நிற்கும்.
அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள்