இன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள்.  அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள்  தங்களின் பாடல்களில் உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர்.  அனுமனை உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில் பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும் செபம் செய்பவர்களுக்கு

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -