- Back to Home »
- கருவூரார் , காயகற்பம் »
- அறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப் போல, உடல் நலம் இல்லாத காலத்தில்தான் நமக்கு உடல் நலனின் அருமை புரிகிறது. உடல் நலமாய் இருக்கும் போது அதனை போற்றிப் பாதுகாத்து மெருகேற்றி வைப்பதன் மூலம் உடல் நோவு வரும் காலத்தில் அதில் இருந்து அதிக சிரமமோ வலியோ இன்றி மீள்வது சாத்தியமாகும்.
வரும் முன் காக்கும் விதமாய் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான பயிற்சிகளையும் மருந்துகளையும் நம் முன்னோர்கள்