இனி தொடரும்....


அன்புடையீர்,


ஒரு எதிர்பாராத விபத்தினால், முதுகு தண்டுவடத்தில் அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாகி,  அதைத் தொடர்ந்து ஐந்து வார கால மருத்துவமனை வாசத்திற்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பியிருக்கிறேன். இன்னமும் நடக்க ஆரம்பிக்க வில்லை. முழுமையாக குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகலாம். 


இதன் பொருட்டே பதிவுகளை மேம்படுத்த இயலாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக்