மாதவிலக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டு சங்கடங்களில் முதலாவது வலி என்றால் மற்றது அளவுக்கு மீறிய குருதிப் போக்கு. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவருக்கு மாதவிலக்கின் போது தினசரி 60 முதல் 80 மில்லி லிட்டர் அளவிற்கு குருதிப் போக்கு இருக்கும். இது மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் இத்தகைய போக்கு பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை. அதிக அளவில் குருதிப் போக்கும், ஐந்து

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -