- Back to Home »
- குரு பெயர்ச்சி »
- குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம், ரிஷபம், மிதுனம் ...
குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.
இதன் எதிரொலியாக அடுத்த ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு இராசிக்கும் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இனிவரும் பதிவுகளில் பார்ப்போம். இன்று முதல் மூன்று