- Back to Home »
- சித்த மருத்துவம் , சூரணம் , போகர் »
- மேக நோய் தீர்க்கும் புங்கம் பூச்சூரணம்
சித்த மருத்துவத்தில் மருந்துகள் அக மருந்து, புற மருந்துகள் என இரு பெரும் பிரிவுகளில் அமைந்திருக்கின்றன என்பதையும், அதன் வகைகளைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் விரிவாகவே பார்த்திருக்கிறோம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் மருந்துகள் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். அந்த வகையில் அக மருந்துகளில் ஒன்றான சூரணம் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.
சூரணம் என்பது ஒருவகையான