சித்தர்களின் சோதிட இயல் பெரும்பாலும் வாக்கிய பஞ்சாங்க கணித அடிப்படையில் அமைந்தது. ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களில் சோதிட நூல்களை அருளியிருப்பதால் நாம் பொதுவில் சித்தர்களின் சோதிட இயல் என்றே குறிப்பிடுவோம். நாம் இதுவரை குரு பகவானைப் பற்றியும் அவரது அம்சங்களை பற்றியும் பார்த்தோம்.


கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 12 ராசிகளின் அமைப்பை காட்டும் கட்டம். இதில் ஒவ்வொரு ராசியின் பெயரும் அதன்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -