எந்த ஒரு தினசரியாகட்டும், வாராந்திரி ஆகட்டும், மாதாந்திரி ஆகட்டும் புரட்டுகிற பக்கமெல்லாம் குரு பெயர்ச்சி பற்றிய விளம்பரங்களும், பலன்களும் என பரபரப்பாக காட்சி அளிக்கின்றன. ஒருவரோ ஒரு ராசிக்கு பயமுறுத்தும் பலன்களைச் சொல்கிறார், மற்றவரோ அதே ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டப் போவதாக பலன் எழுதுகிறார். இவற்றில் எது உண்மை, எது பொய் என்ற குழப்பம் இந்த பலன்களின் நம்பகத் தன்மை மீது

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -