- Back to Home »
- சித்த மருத்துவம் , தேரையர் »
- பேதி மாத்திரை
நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
எப்படி சுத்தமாய் வைத்திருப்பது என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும்.
ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிப்பதும், வருடத்திற்கு இரு