- Back to Home »
- சித்த மருத்துவம் , புலிப்பாணிச் சித்தர் »
- புலிப்பாணி சித்தர் அருளிய பற்பொடி
பற்களின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியத்தின் அடையாளம். இத்தனை முக்கியத்துவம் பெற்ற பற்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பழுது உண்டாகி விடுவதை தடுப்பது போன்ற விழிப்புணர்வு நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. இதற்கென சில வழிமுறைகளை கைக் கொண்டிருந்தனர். அவைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம்.
அந்த வரிசையில் செயற்கை பொருட்களைத் தவிர்த்து இயற்கை