இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்கிற தத்துவத்தின் வழி நின்ற நம் முன்னோர்களின்  வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன. இத்தகைய சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மை யானது பாம்புகள், பூச்சிகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம்.


இந்த விஷக்கடிக்கான மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தில் பெரியதொரு பகுதியாக காணப்படுகிறது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -