விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும். இந்த மரம் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே அறியலாம். 


எளிய வகை கற்பங்களின் வரிசையின் நந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம் பற்றி பார்ப்போம்.  இந்த தகவல் "நந்தீசர் சர்வகலைஞானம்"  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -