சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் கணக்கராய் இருந்தவர் இராமையா பிள்ளை. இராமையா பிள்ளையின் முதல் ஐந்து மனைவிகளுக்கு குழந்தையின்மை மற்றும் இறந்து போனதால், சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னகாவணத்தைச் சேர்ந்த சின்னம்மையை ஆறாவதாய் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
இராமையா பிள்ளை, சின்னமையின் ஐந்தாவது பிள்ளையாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம்