- Back to Home »
- வள்ளலார் »
- இராமலிங்க அடிகள் (1825 - 1858) - தொடர்ச்சி
புகழ்பெற்ற சைவசமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் வழியில் தனது ஆன்மிக தேடலை இராமலிங்க அடிகள் முன்னிறுத்தியிருக்கிறார்.அவரது பெரும்பாலான பாடல்கள் இந்த நால்வரின் கருத்தோட்டத்தினை ஒட்டியதாக இருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. வள்ளல் பெருமானாரின் எதிர்ப்பாளர்கள், அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலரின் ஆதரவாளர்கள் இதனை ஒரு திட்டமிட்ட யுக்தி என்றே