இரும்பை செம்பாக்கும் ரசவாதம்



இந்த ஆக்கம்தான் வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவாய் வந்திருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் கவனித்தமையால் எண்ணூறாவது பதிவு எனது தனிப்பட்ட எண்ணப் பகிர்வாய் அமைந்தது விட்டது. 


இனி இரும்பை செம்பாக்கும் வித்தையை பார்ப்போம்.


சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே “செம்பு” உயர்வான ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. எத்தனை உயர்வென்றால் ஆதி சித்தனாகிய சிவனின் அம்சமாகவே செம்பு உருவகிக்கப் பட்டிருக்கிறது.