- Back to Home »
- நான்காவது ஆண்டு »
- நான்காவது ஆண்டில், எண்ணூறாவது பதிவு!
சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு, இன்று தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மகிழ்வான இந்த செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது இந்த வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவு.
இணைய அறிமுகம் கிடைத்த போது, ஒரு வலைத் தள குழுமத்தில் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்த தகவல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆர்வம் அளித்தாலும் இணைய நுட்பங்கள் பற்றிய அறிவு எதுவுமில்லாமல் அந்த சிறிய