- Back to Home »
- சித்த மருத்துவம் , புலிப்பாணிச் சித்தர் , பேதி மாத்திரை »
- பேதி குளிகை
நமது உடலின் ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனத் தூய்மையினால்தான் அமைகிறது. உடலின் தூய்மை என்பது உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதையே குறிக்கும். கழிவுகள் உடலில் தேங்கினால் அது நோயாக உருவெடுக்கிறது.
மனித உடலின் கழிவுகள் மலமாகவும், நீராகவும் வெளியேறுகின்றன. வியர்வை, கண்ணீர், சிறுநீராக வெளித் தள்ளப் படுகிறது. நாம் உண்ணும் உணவானது குடலில் செரித்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப் பட்ட பின்னர் எஞ்சிய