- Back to Home »
- அகத்தியர் , காயத்ரி மந்திரம் »
- தமிழர் திருநாளும், சித்தர்களின் காயத்ரி மந்திரங்களும்...
அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இன்றுதான் தமிழரின் புத்தாண்டு என கொண்டாடும் நண்பர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எது எப்படியாக இருந்தாலும் உழவர் திருநாளான இந்த தைத் திருநாள், எம் தமிழ் சமூகத்தின் பெருநாள் எனபதில் நமக்குள் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. இன்று துவங்கி இனி வரும் நாட்களில், நம் அனைவரது வாழ்விலும் அன்பும், அருளும், நலமும் வளமும் மலர