- Back to Home »
- சித்த மருத்துவம் , தேரையர் , மூல நோய் »
- மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு -5
மூல நோய்கள் நீங்க தேரையர் அருளிய மற்றொரு மருத்துவ முறையினை இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் தேரையர் வைத்திய சாரம் என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
கேளப்பாக் குளப்பாசிக் கிழங்கு வாங்கி
கண்டகண்ட மாயரிந்து பலமாரைந்து
பேணப்பா பலகாயம் சபசுநெய் விட்டு
புரட்டியே வேகவைத்து பலமொன்றாக
தோணப்பா கெசமுகனைப் பூசை பண்ணி
தொந்தித்து அரைத்துத் தினமே கொள்ளு
வாணப்பா ரெத்தஞ்சீழ் வெளியுள் மூலம்