- Back to Home »
- சித்த மருத்துவம் , தேரையர் , மூல நோய் »
- மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு - 2
மூல நோய்க்கான தீர்வுகள் வரிசையில் இன்று தேரையர் அருளிய மற்றுமொரு தீர்வினையே பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
போடு முடக்கொற்றான் மூக்கரட்டை
காட்டுப்புகழ் கருணைக்கிழங்கு மெருகன் கிழங்கு
தேடு களக்கொட்டி யொடுவகை யொன்றுக்கு
சேர்த்திடுவாய் பலமொன்று மைபோ லாட்டி
யாடு சித்தாமணக் கெண்ணெய் யாழாக்கு
கைந்துவிடு மெழுகுபத