- Back to Home »
- சித்த மருத்துவம் , மூல நோய் , யூகி முனி »
- சித்த மருத்துவமும், மூலநோயின் வகைகளும் - 01.
சித்தர் பெருமக்கள் இருபத்தியோரு வகையான மூல நோய் இருப்பதாய் பகுத்துக் கூறியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். அவை முறையே...
நீர்மூலம், செண்டுமூலம், மூளைமூலம், சிற்று மூலம், வரள் மூலம், இரத்த மூலம், சீழ்மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம், மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் என்பன