காடி - "சூரிய பக்குவக் காடி"




காடி பற்றிய அறிமுகம் மற்றும் அதன் மூன்று வகைகளை நேற்றைய பதிவில்  பார்த்தோம். இன்று முதல் வகையான சூரிய பக்குவ காடி பற்றி பார்ப்போம்.


ஒரு படி பச்சரிசியை ஆற்றுநீர் விட்டு 6 அல்லது 7 தடவைகள் கழுவி நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சமையல் பாத்திரத்தில் இட்டு, அரிசிக்கு மேல் நான்கு அங்குலம் நிற்கும் படி ஆற்று நீரை ஊற்ற வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி பொங்கி பக்குவமாய்