எளிய வகை காயகற்பங்களைப் பற்றிய தொடரின் ஊடே காடி பற்றிய குறிப்புகள் வந்த போது, நண்பர்கள் பலரும் அது குறித்து பின்னூட்டங்களிலும், தனி மின்னஞ்சலிலும் வினவியிருந்தனர். சிலர் ஒரு படி மேலே போய் காடி க்கு பதிலாக வினிகரை பயன் படுத்தலாமா என கேட்டிருந்தனர்.
நண்பர்களின் வேண்டு கோளுக்கிணங்க காடி பற்றிய விவரங்களை இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.
காடி என்றால் புளித்த நீர். இதனை பல வழிகளில்,