மூல நோய் என்றால் என்ன, அது எதனால் உருவாகிறது, அதன் தன்மைகள், வகைகள், அறிகுறிகள், பரிசோதனைகள் ஆகியவை பற்றி தற்போதைய நவீன அலோபதி மருத்துவத்தின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மூலநோய்க்கான சில சிகிச்சை முறைகளை பார்ப்போம்.
உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினை சீரமைத்துக் கொள்வதோடு, மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஆரம்ப நிலையில் உள்ள மூலநோய் பாதிப்பில்