மூலநோய் - பரிசோதனை முறைகள்



கடந்த மூன்று பதிவுகளின் ஊடே அலோபதி மருத்துவம் மூலநோய் தொடர்பில் முன்வைக்கும் தெளிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மூல நோயை உறுதி செய்வதற்கான பரிசோதனை முறைகளைப் பற்றி பார்ப்போம்.


மலச்சிக்கல், மலத்தோடு ரத்தம் வருவது, ஆசன வாயில் இரத்தக் கசிவு, அதிக இரத்தப் போக்கு, ஆசன வாயில் எரிச்சல், கடுமையான வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எவரும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.