பெரும்பாலும் தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினாலுமே மூல நோய் வருகிறது. அரிதாக சிலருக்கு பரம்பரையாக வருவதும் உண்டு. எனவே முறையான உணவு பழக்க வழக்கங்களையும், பதட்டமில்லாத வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டால் இந்த நோயினை எளிதில் தவிர்க்க முடியும்.


மலத்தோடு இரத்தம் கலந்து வருவதே இந்த நோயின் முதற்கட்ட அறிகுறியாகும். இந்த ரத்தப் போக்கு உடனடியாக நின்று விடும் என்பதால் பலரும் இதனை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -