- Back to Home »
- அகத்தியர் , மாந்திரிகம் »
- மாந்திரிகம் - தம்பனம்.
சித்தர்களின் மாந்திரிக பயன்பாடுகளின் வரிசையில் இன்று “தம்பனம்” என்கிற கலையினை நம் முன்னோர்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர் அருளிய அகத்தியர் 12000 என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என