- Back to Home »
- சித்த மருத்துவம் , மூல நோய் , யூகி முனி »
- மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.
கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்ற தகவல்களை பார்த்தோம். அவை யாவும் அலோபதி மருத்துவ முறை முன் வைக்கும் தெளிவுகள் மற்றும் தீர்வுகள். அலோபதி மருத்துவமுறை என்பது கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நவீனத்துவம் பெற்றது. அலோபதி மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் சித்தர்களின் மருத்துவம் காலத்தால் மிகவும் பழமையானது, ஏன் பல வகையில்