- Back to Home »
- சித்த மருத்துவம் , மருந்து »
- புறமருந்துகள் 17- 24
சித்தர்கள் அருளிய அகமருந்துகள் மற்றும் புற மருந்துகள் யாவும் மூன்று அடிப்படை மூலங்களில் இருந்தே உருவாக்கப் படுகின்றன. அவை மூலிகைகள், தாதுபொருள்கள்(உப்பு, உலோகங்கள்), உயிரிகள் (பறவைகள், விலங்குகள், வண்டுகள்).
இந்த வரிசையில் இன்றைய பதிவில் 17 முதல் 24 வரையிலான புறமருந்துகள் அல்லது வெளி மருந்துகள் பற்றி பார்ப்போம்.
17. நீர் - இரணங்களைக் கழுவுவதற்கு பாஷாணச் சரக்குகள் சேர்த்துக் கலந்த மருந்து