- Back to Home »
- மருந்து »
- அக மருந்துகள்
சித்த மருத்துவத்தில் அக மருந்துகள் 32 இருப்பதாக நேற்றைய பதிவில் பார்த்தோம். அவை முறையே 1. சாறு, 2. கரசம், 3. குடிநீர், 4. கற்கம், 5. உட்களி, 6.அடை, 7. சூரணம், 8. பிட்டு, 9. வடகம், 10. கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12. நெய், 13. இரசாயணம், 14. இளகம் இலேகியம், 15. எண்ணெய் அல்லது தைலம், 16. மாத்திரை, 17. கடுகு, 18. பக்குவம், 19. தேனூறல், 20. தீநீர், 21. மெழுகு, 22. குழம்பு, 23. பதங்கம், 24