- Back to Home »
- நான் அரசியல்வாதியல்ல: சச்சின் »
- நான் அரசியல்வாதியல்ல: சச்சின்.
புனே
நான் அரசியல்வாதியல்ல என்று சச்சின் கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பிரனாக பரிந்துரை செய்யபட்டுள்ளது பெருமைக்குறியது முடிந்த அளவு மாநிலங்களைவில் பங்காற்றுவேன்.
23 ஆண்டு காலத்தில் 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை கிரிகெட் போட்டியில் விளையாடியதுதான் மறக்கமுடியாதது.சிறப்பானது.
அரசியலுக்காக கிரிகெட்டை விடமாட்டேன். கிரிகெட்தான் எனது வாழ்க்கை.
புனேவில் நடைபெற்ற விழாவில் சச்சின் இவ்வாறு பேசினார்,
