- Back to Home »
- சித்த மருத்துவம் , தன்வந்திரி »
- தங்க பற்பம் செய்வது எப்படி!
சித்தரியலில் உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அந்த வகையில் தன்வந்திரி அருளிய "தன்வந்திரி வைத்திய காவியம்" என்ற நூலில் தங்கத்தை பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம்.
தன்வந்திரி பற்றி பல முரணான கருத்தாக்கங்கள் உண்டு. தன்வந்திரி மனித