
மதுரை
மதுரை அண்ணாநகர் ஆவின் அருகே நேற்றிரவு ஒரு குண்டு வெடித்தது. இரவில் இதை பட்டாசு வெடித்த சப்தம் என்று மக்கள் கருதினர். ஆனால் இன்று காலை சப்தம் கேட்ட இடத்தில் ஒயர்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.