- Back to Home »
- மூன்று பேர் தூக்குவழக்கு மாற்றம் »
- மூன்று பேர் தூக்குவழக்கு மாற்றம்.
ராஜிவ் கொலை வழக்கி்ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனயை குறைக்கும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
20 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தண்டனையை குறைக்க மூன்றுபேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்,
தண்டணையை குறைக்க கூடாது என்றும், வெங்கடேஷ் என்பவர் மூவரின் வழக்கை சுப்ரிம்கோர்ட் விசாரிக்கவேண்டும் என மனு செய்திருந்தார், இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கு உயர்நீதிமன்றத்திலிருந்து சுப்ரிம் கோர்ட்டுக்கு மாற்றபடுவதாகவும்,
ஜீலை 10 தேதி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நீதிபதிகள் சிங்கி,முகோபாத்யா தெரிவித்துள்ளனர்,