சென்னை

சென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யபட்டுள்ளது,

கோலாம்பூருக்கு 25 கிலோ எபிர்பின் போதை பொருள் கடத்த இருந்த முகமது கைது செய்யபட்டுள்ளார்.

முகமது சென்னை மண்ணடியை சேர்ந்தவர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -