சென்னை,
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கபடும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் உள்ளிட்டோரை கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்திருப்பதால், மிகவிரைவில் அணுமின் நிலையம் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு டாக்டர் அப்துல்கலாம் அளித்த தகவல்களையும் குறிப்பிட்டு பேசினார்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -